tag:blogger.com,1999:blog-3560973439130953441.post4388944478209211992..comments2023-10-11T01:10:04.857-07:00Comments on அயல்வீடு: ராஜாஜி ராஜகோபாலனின் “குதிரை இல்லாத இராஜகுமாரன்” நூல் வெளியீடு துவாரகன்http://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3560973439130953441.post-64269306617174106392015-10-05T18:59:48.073-07:002015-10-05T18:59:48.073-07:00எனது அயல்வீட்டுத் துவாகரனைக் காணவும் பேசவும் ஒரு அ...எனது அயல்வீட்டுத் துவாகரனைக் காணவும் பேசவும் ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. அது பருத்தித்துறையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டு விழாவின்போது. வாக்குறுதி கொடுத்ததுபோல் வந்துவிட்டார். அதுமட்டுமா விழாவில் சுட்ட படங்களையும் எடுத்து ஒரு அழகான, சிறிதாக இருந்தாலும் சிக்கனமாக இல்லாத பதிவொன்றையும் தனது வலைப்பூவில் பதிந்திருக்கிறார்.

எப்படி நன்றி சொல்வேன், நண்பனே?

குதிரை இல்லாத ராஜகுமாரன் எனது வாசகர்களைக் காண வந்துகொண்டிருக்கிறானென என அறிந்தேன். உங்கள் ஒவ்வொருவரின் ரசனைக்கு விருந்தளிக்க ஒரு கதையாவது அங்கே இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறேன். நம்பாவிடில் துவாகரனிடம் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். நன்றி

ராஜாஜிவடலிப்பாதைhttps://www.blogger.com/profile/15890560637224152246noreply@blogger.com