tag:blogger.com,1999:blog-3560973439130953441.post5023592797957900499..comments2023-10-11T01:10:04.857-07:00Comments on அயல்வீடு: அறிவோர் கூடல் - பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்புதுவாரகன்http://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3560973439130953441.post-38627069760544707442011-01-18T18:11:23.914-08:002011-01-18T18:11:23.914-08:00தகவல் அறிந்து கொண்டமை கண்டு மகிழ்ச்சி.தகவல் அறிந்து கொண்டமை கண்டு மகிழ்ச்சி.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3560973439130953441.post-14517711856947184862011-01-16T07:30:46.416-08:002011-01-16T07:30:46.416-08:00இந்த நிகழ்வுக்கு நான் வருவதாக இருந்தேன்.கால நிலை ச...இந்த நிகழ்வுக்கு நான் வருவதாக இருந்தேன்.கால நிலை சாதகமாக இருக்கவில்லை. நான் மதிக்கும்,விரும்பும் எழுத்தாளர்களில் நண்பர் கருணாகரமூர்த்தியும் ஒருவர்.அவரை மட்டுமல்லாமல் நான் நேசிக்கும் இதர எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பை இழந்தது மன வருத்தத்தை அளிக்கின்றது.umavaratharajanhttps://www.blogger.com/profile/11354697026122882158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3560973439130953441.post-63777444008052146492011-01-16T05:51:12.749-08:002011-01-16T05:51:12.749-08:00வந்திருந்தார். கதவோரத்தில் இருந்ததால் விடுபட்டு வி...வந்திருந்தார். கதவோரத்தில் இருந்ததால் விடுபட்டு விட்டார். நீங்கள் எழுதியபின்னர்தான் பார்த்தேன் ஆளைக் காணவில்லை. அது எனது தவறுதான்.<br /><br /> நிகழ்வினை விரிவாக எழுத எனக்கும் ஆசைதான். நேரம்தான் பிரச்சினை. ஒரு சிலவற்றை பதிவு செய்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3560973439130953441.post-40514670627026591152011-01-16T05:20:23.663-08:002011-01-16T05:20:23.663-08:00குணேஸ்,
இன்னும் விபரமாக எழுதவும்.கவிஞர் வதிரி கண.எ...குணேஸ்,<br />இன்னும் விபரமாக எழுதவும்.கவிஞர் வதிரி கண.எதிர்வீரசிங்கம்<br />அவர்களை காணவில்லையே?sinnathambi raveendranhttps://www.blogger.com/profile/02118249667935696004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3560973439130953441.post-72243254842850655982011-01-16T00:41:00.926-08:002011-01-16T00:41:00.926-08:00நன்றி டொக்டர்நன்றி டொக்டர்துவாரகன்https://www.blogger.com/profile/15251084746982344525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3560973439130953441.post-77366461289752894632011-01-15T18:38:44.164-08:002011-01-15T18:38:44.164-08:00தகவலுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றிதகவலுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com