Wednesday, July 24, 2013

41 வது இலக்கியச் சந்திப்பில்

 றியாஸ் குரானா மற்றும் லீனா மணிமேகலையுடன்

யாழ்ப்பாணத்தில் யூலை மாதம் 20 மற்றும் 21 ஆந்திகதிகளில் நடைபெற்ற 41 வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள். கலை இலக்கியத்தில் ஈடுபட்டு வரும் பல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.


 சுமதிரூபன், வரதராஜன், குப்பிழான் ஐ. சண்முகன், கே.ஆர் டேவிட் ஆகியோருடன்

 லிவிங் ஸ்மைல் வித்யாவுடன்

 பைசால், ஜமீல்,திருக்கோவில் கவியுவன் ஆகியோருடன்




லீனா மணிமேகலை, றியாஸ், மலர்ச்செல்வன் ஆகியோருடன் 


 தேவகௌரி மற்றும் குப்பிழான் ஐ. சண்முகன் ஆகியோருடன்





கவிஞர் சோ. ப தலைமையிலான இலக்கியம் அரங்கில் "அண்மைக்காலக் கவிதைகள்" பற்றி நான் (சு. குணேஸ்வரன்) உரையாற்றுகிறேன்.

 மூத்த எழுத்தாளர் தெணியான் உரையாற்றுகிறார்.


 எழுத்தாளர் ஐ. சாந்தன் கருத்துரை நிகழ்த்துகிறார்.

 றியாஸ் குரானா உரையாற்றுகிறார்.

 சித்திரலேகா மௌனகுரு உரையாற்றுகிறார்.

 லீனா மணிமேகலை கலந்துரையாடலில்




கவிஞர் கருணாகரன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.