Monday, November 18, 2013

தென்பொலிகை குமாரதீபனின் “அம்மா தேச வரலாற்றின் படிமம்“ நூல் அறிமுக நிகழ்வு



09.11.2013 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு யா/கொற்றாவத்தை அ.மி.த.க.பாடசாலை மண்டபத்தில் தென்பொலிகை குமாரதீபனின் “அம்மா தேச வரலாற்றின் படிமம்“ நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். க.தர்மதேவன், அகியோகி,வதிரிவாசன், இராஜேஸ்கண்ணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். ஏற்புரையை குமாரதீபன் (வீ. வீரகுமார்) நிகழ்த்தினார்.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன










 

No comments:

Post a Comment