Friday, March 2, 2012

நூலகம் திட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா




நூலகம் நிறுவனத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு 25.02.2012 சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது.

நூலகம் நிறுவனம் 7 ஆண்டுகளில் பத்தாயிரம் ஆவணங்களை இதுவரை மின்வடிவத்தில் கொண்டு வந்துள்ளது. அதன்போது ‘நூலகம் 10000’ என்ற சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதன்போதான ஒளிப்படங்கள் சிலவற்றை வலைப்பதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

'நூலகம் 10000' என்ற சிறப்பு மலரை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.
நன்றி :- ஒளிப்படங்கள் - சாருதன் சிவகுருநாதன்

























3 comments:

  1. விழா சிறப்பாக நடை பெற்றமை கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வரவுக்கு நன்றி டொக்டர்.

    ReplyDelete
  3. விழா சிறக்க வாழ்த்துக்கள்.
    எனினும்,
    சில வருத்தம் உண்டு.இதுவரை என்னால் கொடுக்கப்பட்ட நூல்கள்/சஞ்சிகைகள்(காற்றுவெளி உட்பட).இது இருட்டடிப்பா?அல்லது,சம்பத்தப்ட்டவர்களின் உதாசீனமா??எங்களைப் போன்றவர்களின் ஆதங்கங்கள் நிறைய உண்டு.ஆரோக்கியமானதல்ல என்பதே என் கருத்து.

    ReplyDelete