"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Sunday, February 5, 2012

‘இன்னுமோர் உலகம்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
கொற்றை பி. கிருஷ்ணானந்தனின் ‘இன்னுமோர் உலகம்’ என்ற சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா 05.02.2012 ஞாயிறு காலை கொற்றாவத்தை செட்டிதறை சித்திவிநாயகர் கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் தெணியான் தலைமை வகித்தார். வாழ்த்துரையை வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி. நந்தகுமார் நிகழ்த்தினார்.

டாக்டர் வேலும் மயிலும் வாழ்த்துரையினையும், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் வெளியீட்டுரையினையும் நிகழ்த்தினர். மதிப்பீட்டுரைகளை தாட்சாயணியும் இராஜேஸ்கண்ணனும் நிகழ்த்தினர்.

நூலின் முதற்பிரதியை திருமதி ஜெகதீஸ்வரி தம்பையா பெற்றுக் கொண்டார். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்

                                                   கொற்றை பி. கிருஷ்ணானந்தன்

                                         எழுத்தாளர் தெணியான் தலைமையுரை

                                                 மேடையில் உரையாளர்கள்

                                                    முதற்பிரதி வழங்குதல்
3 comments:

 1. Subramaniam Kuneswaran
  ‎'இன்னுமோர் உலகம்' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
  முகநூல் செய்திக்கு; முன்னரே வாழ்த்திய நண்பர்கள்..

  Unlike · · Saturday at 17:42
  You, Yo Karnan, Anand Prasad, கீரன் Keeran and 4 others like this.

  Navam K Navaratnam Vaazhththukkal!
  Saturday at 19:26 · Unlike · 1

  மன்னார் அமுதன் வாழ்த்துக்கள்
  Saturday at 19:30 · Unlike · 1

  காரை நகரான் வாழ்த்துக்கள்
  Saturday at 21:27 · Unlike · 1

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  Saturday at 22:15 · Unlike · 1

  Yoga Thambirajah Vaazhththukkal.
  21 hours ago · Unlike · 1
  Subramaniam Kuneswaran கொற்றை பி. கிருஷ்ணானந்தன் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரியப்படுத்துவேன்.
  16 hours ago · Like

  ReplyDelete
 2. பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.

  ReplyDelete