"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Saturday, May 19, 2012

குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்; நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.



குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும் நூல் வெளியீடும்; நூலக நிறுவனத்தின் ‘புதிய நூலகம்’ அறிமுகமும்.

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இரண்டு நிகழ்வுகள் 19.05.2012 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வடமராட்சி கொற்றாவத்தை பூமகள் சமூக மண்டபத்தில் இடம்பெற்றன. 

சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ (ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்) என்ற தொகுதியும் நூலகம் நிறுவனத்தின் செய்திமடலாகிய ‘புதிய நூலகம்’ அறிமுக நிகழ்வும் கவிஞர் யாத்திரிகன் தலைமையில் இடம்பெற்றன. எழுத்தாளர் தெணியான், திரு த. இராஜதுரை, திரு த. தவேந்திரராஜா, திரு மா. அனந்தராஜன், திரு ம. கணேசலிங்கம், அல்வாயூர் கே. ஆர் திருத்துவராஜா, சி. க. இராஜேந்திரன் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் ஆசிரியர் க. தர்மதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். சு. குணேஸ்வரனின் ‘புனைவும் புதிதும்’ நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தார். நிகழ்வில் முதற்பிரதியையும் சிறப்புப்பிரதியையும் முறையே இலக்கிச்சோலை து. குலசிங்கம் அவர்களும், திரு த. இராசதுரை அவர்களும் பெற்றுக்கொண்டனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். 

எண்மிய நூலகமான 'நூலகம்' நிறுவத்தினால் வெளியிடப்படும் ‘புதிய நூலகம்’ செய்தி மடல்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் ‘இணையவெளியில் நூலக நிறுவனம்’ என்ற பொருளில் உரையை எழுத்தாளரும் கவிஞருமான த. அஜந்தகுமார் நிகழ்த்தினார். தொடர்ந்து ‘புதிய நூலகம் செய்திமடல்கள்’ என்ற பொருளில் 6-12 வரையான இதழ்களைப் பற்றிய தனது பார்வையை சின்னராஜா விமலன் நிகழ்த்தினார். இறுதியாக ஏற்புரையையும் நன்றியுரையையும் சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

வடமராட்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உயில் கலை இலக்கிய சங்கத்தின்' ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 வது நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

பதிவும் படங்களும் : தானாவிஷ்ணு மற்றும் குணேஸ்வரன்


மங்கள விளக்கேற்றல்







உரைகள் மற்றும் வெளியீட்டு நிகழ்வு 












நிகழ்வுக்கு வருகை தந்தோர்.









நிகழ்வு முடிந்தபின் குசலம் விசாரிப்பு







நன்றி - உயில் 
http://uyilsociety.blogspot.com/2012/05/blog-post_19.html

2 comments:

  1. friend wrote on facebook.

    Theepachelvan Pratheepan வாழ்த்துக்கள் துவாரகன்!
    8 hours ago · Unlike · 1

    Thabenthiran Vethanayakam நல்வாழ்த்துக்கள்
    8 hours ago · Unlike · 1

    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மகிழ்ச்சி. நல் வாழ்த்துக்கள்.
    8 hours ago · Unlike · 1

    Sk Suthakaran வாழ்த்துக்கள்
    8 hours ago · Unlike · 1

    Thevarasa Mukunthan நல்வாழ்த்துக்கள்
    8 hours ago · Unlike · 1

    Paramathas Suganthy valththukkal.
    7 hours ago · Unlike · 1

    Suthan Tharsan valththukkal.
    6 hours ago · Unlike · 1

    Shuhanth Shuhumar வாழ்த்துகள் நண்பரே..
    6 hours ago · Unlike · 1

    Chandra Ravindran வாழ்த்துக்கள்!
    2 hours ago · Unlike · 1

    யாழ் இலக்கிய குவியம் மேலும் பல நூல்கள் நீங்கள் தர வேண்டும்.வாழ்த்துக்கள்.
    2 minutes ago · Unlike · 1


    Yayagowry Yogan
    Nadeswara collage

    Friends
    Chandra Ravindran
    Works at T.S.C.London

    Friends
    தாட்சாயணி- பிரேமினி சபாரத்தினம்
    Assistant Divisional Secretary at Divisional Secretariat,Kopay

    Friends
    வத்சல வாசன்
    Jaffna Hindu Ladies College

    Friends
    Theepachelvan Pratheepan
    Works at Freelance Writer Journalist & Photographer

    Friends
    ஜெயன் தேவா
    University of Jaffna

    Friends
    Shuhanth Shuhumar
    Sub Inspector at Sri Lanka Police

    Friends
    Nathan Asura

    Friends
    Rajasingham Sivasamy
    Barge Manager at Seabulk S.A.,Greece

    Friends
    Thabenthiran Vethanayakam
    University of Jaffna

    Friends
    Reka Sureka
    Works at Student

    Friends
    Shaseevan Ganeshananthan
    Founder & Executive Director at Noolaham Foundation

    Friends
    Thevarasa Mukunthan
    Lecturer at Open University of Sri Lanka

    Friends
    Gnaneswaran Supramaniam
    University of Jaffna

    Friends
    Ravi Ethayam
    -

    Friends
    Ks Sivakumaran
    University of Peradeniya

    ReplyDelete
  2. மேலும் முகநூலில் இருந்து.....



    22 hours agoDr.Muttiah Kathiravetpillai Muruganandan
    பார்த்தேன் மகிழ்ச்சி

    22 hours agoSubramaniam Kuneswaran
    நன்றி டொக்டர்.
    Yo Karnan left the conversation.

    17 hours agoChandra Ravindran
    வாழ்த்துக்கள் பல!

    15 hours agoThirumavalavan Kanagasingam
    பார்த்தேன். நன்றி. தொடர்க தம்பணி!

    15 hours agoSubramaniam Kuneswaran
    நன்றி சந்திரா மற்றும் திருமா.
    Dr.Muttiah Kathiravetpillai Muruganandan left the conversation.

    2 hours agoVathiri C Raveendran
    நிகழ்வு தகவல்அறிந்தேன்,பார்த்தேன் மகிழ்ச்சி.

    23 minutes agoThevarasa Mukunthan
    தொடர்க தம்பணி!

    5 minutes agoSubramaniam Kuneswaran
    நன்றி ரவிஅண்ணா மற்றும் முகுந்தன்.

    4 minutes agoThambirajah Elangovan
    தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி... வாழ்த்துக்கள்..!

    3 minutes agoKailayar Sellanainar Sivakumaran
    Best wishes as always.

    Subramaniam Kuneswaran வாழ்த்துச் சொன்ன நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.
    14 hours ago · Like

    நெடுந்தீவு முகிலன் வாழ்த்துக்கள்!
    14 hours ago · Unlike · 1

    Murukavel Kathiravel kunes happy
    14 hours ago · Unlike · 1

    Waseem Akram all the best
    12 hours ago · Unlike · 1

    Thenusha Logeswaran all the best for ur further attention...:-)
    9 hours ago · Unlike · 1

    Mullai Amuthan vaazhthukkal
    6 hours ago · Unlike · 1

    Mahendrakumar Kanthaiyah uyilukku enathu vazhthukkal
    5 hours ago · Unlike · 1

    Vikirtha Jegathas valththukkal guhannanna
    about an hour ago · Unlike · 1

    ReplyDelete