வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழா முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானநந்தாக் கல்லூரியில் செப்ரெம்பர் 1ஆம் மற்றும் 2 ஆந்திகதிகள் இடம்பெற்றது. அவ்விழாவின்போது இடம்பெற்ற ஆய்வரங்கு, சிறந்தநூலுக்கான விருது, ஆளுநர் விருது, பண்பாட்டு ஊர்வலம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்பானவற்றுள் சில ஒளிப்படங்களை இங்கு தருகிறேன்.
ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன்
பண்பாட்டு ஊர்வலம்
சிறந்த நூல் விருதுப் படங்கள்
கவிதை - வல்லைவெளி - க. சின்னராஜன்
சிறுகதை - கண்ணீனினூடே தெரியும் வீதி - தேவமுகுந்தன்
பல்துறை சமயம் - பெரியபுராண சூசனத்தில் சைவசித்தாந்தம் - கு.றஜீவன்
நாடகம் - முதுசொம் - க. இ. கமலநாதன்
நாவல் - உப்புக்காற்று - கு. இராயப்பு
உயர்கல்வி - புத்தாயிரம் ஆண்டு வங்கியியல் முகாமைத்துவம் -
பேராசிரியர் மா. நடராஜசுந்தரம்
சிறுவர் இலக்கியம் - சின்னஞ்சிறிய சிறகுகள் - அகளங்கன்
சிறந்தநூலுக்கான விருதுபெற்ற படைப்பாளிகள்
ஆளுநர் விருதுபெற்றவர்களில் சில படங்கள்
கலாபூஷணம் கந்தையா விஜயரட்ணம் - கம்பர்மலை
ஆளுநர் விருதுபெற்றவர்கள்
---
இரண்டாம் நாள் ஆய்வரங்கில்
வரவேற்புரை - திருமதி மா. அருள்சந்திரன்
அரங்கத் திறப்புரை - அருணா செல்லத்துரை
தலைமையுரை - அகளங்கன்
ஆய்வுரை - நமசிவாயம் விஜயரட்ணம் (மணலாறு விஜயன்)
ஆய்வுரை -செல்வி கோவை பரதலோஜினி
ஆய்வுரை - சு. குணேஸ்வரன்
ஆய்வுரை - நா. யோகேந்திரநாதன்
தொகுப்புரை - கலாநிதி த. கலாமணி
No comments:
Post a Comment