"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Wednesday, October 27, 2010

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா 2010 ஒளிப்படங்கள்



கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா ஒக்டோபர் 23 மற்றும் 24 ஆந் திகதி திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இடம்பெற்றது.
நிகழ்வில் பண்பாட்டு ஊர்வலம், ஆய்வரங்கு, கலைநிகழ்வு, விருந்தினர்களின் உரை ஆகியவற்றின் ஒளிப்படங்களைக் காணலாம். (இரண்டாம் நாள் மாலை நிகழ்வில் பங்குபற்ற முடியாதிருந்ததால் அது சார்ந்த படங்கள் விடுபட்டு விட்டன)
ஒளிப்படங்கள் :- துவாரகன். ஏ.ஏச்.அஹமட் அம்ஜத்

கோலாகலமாக இடம்பெற்ற பண்பாட்டு ஊர்வலம்













ஆய்வரங்க
நிகழ்வு

ஆய்வரங்க நிகழ்வுக்கு தலைமை தாங்கும் . அருளானந்தம்


ஈழத்து நாடகமும் பண்பாடும் - எஸ். சிவரெத்தினம் (விபுலாநந்தர் அழகியல் கற்கை நிறுவனத்தின் விரிவுரையாளர்)


ஈழத்து ஊடகங்களும் பண்பாடும் - வே. சகாதேவராஜா


ஈழத்துப் புகலிட இலக்கியமும் பண்பாடும் - சு. குணேஸ்வரன் (ஆசிரியர்இ வவு/நொச்சிக்குளம் இல 1 ..வித்தியாலயம்)


கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா ஈழத்து நாவலும் பண்பாடும் கட்டுரையை எஸ். தனபாலசிங்கம் வாசிக்கிறார்.


ஈழத்துச் சிறுவர் இலக்கியமும் பண்பாடும் - கேணிப்பித்தன் . அருளானந்தம்


இரண்டாம் நாள் ஆய்வரங்க நிகழ்வுக்கு தலைமை தாங்கும் எஸ். முத்துமீரான்


ஈழத்துக் கவிதையும் பண்பாடும் - செல்வி . உருத்திரகுமாரி (ஆசிரியர்)


ஈழத்துச் சிறுகதையும் பண்பாடும் - ரமீஸ் அப்துல்லா (கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்)


ஈழத்துப் பெண்கள் இலக்கியமும் பண்பாடும் - ஞா. தில்லைநாதன் (தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்)


ஈழத்து நாட்டார் இலக்கியமும் பண்பாடும் - சட்டத்தரணி muththumiiraraan

விருந்தினர்கள் உரை

கலைநிகழ்வுகள்


2 comments:

  1. இன ஓற்றுமையைக் காட்டுவதான ஆரம்ப காட்சிகளும், பெறுமதியான ஆய்வரங்கக் கட்டுரைகள் பற்றிய விபரங்களும் மகிழ வைக்கின்றன.

    ReplyDelete
  2. கிழக்கு மாகாண இலக்கிய விழா நிகழ்வுகள் வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நன்றி டொக்டர்.

    ReplyDelete