"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Tuesday, December 10, 2013

தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்தை நோக்கி - மீராபாரதியின் இரண்டு நூல்கள் அறிமுக நிகழ்வு

மீராபாரதி எழுதிய “பிரக்ஞை ஓர் அறிமுகம்”, “மரணம் இழப்பு மலர்தல்” ஆகிய இரண்டு நூல்களுக்குமான அறிமுக நிகழ்வு 08.12.2013 மாலை 4.30 மணிக்கு நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கட்டளை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு நூலகர் அ. சிறீகாந்தலட்சுமி தலைமை வகித்தார். நூல்கள் பற்றிய உரைகளை டாக்டர் சிவயோகன், நிலாந்தன், தமிழ்க்கவி, கருணாகரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
(ஒளிப்படங்கள் - சு. குணேஸ்வரன்)

தொடர்புடைய இடுகை (காணொளி) :மீராபாரதியின் நூல் அறிமுக நிகழ்வு உரைகள்No comments:

Post a Comment