"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Monday, February 23, 2015

ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
ஞானம் சஞ்சிகை தனது 175 வது இதழாக “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” என்ற சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மேற்படி நிகழ்வு 22.02.2015 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பேராசிரியர் எம்.ஏ நுஃமான் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.