"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Wednesday, May 22, 2013

கொழும்பு தமிழ்ச் சங்கம் - பிரதேச இலக்கிய ஆய்வரங்கம்




 கொழும்பு தமிழ்ச் சங்கம் கடந்த 18, 19 ஆந் திகதிகளில் நடாத்திய பிரதேச இலக்கிய ஆய்வரங்கில், வடமாகாண இலக்கியங்கள் பற்றிய
அரங்கில் இருந்து சில ஒளிப்படங்கள்.

நிகழ்வுக்கு பேராசிரியர் எஸ். மகேஸ்வரன் தலைமை தாங்கினார். கவிதைகள் பற்றி கவிஞர் சோ. பத்மநாதன், புனைகதைகள் பற்றி த.அஜந்தகுமார், இலக்கிய வரலாறு விமர்சன வளர்ச்சி பற்றி சு. குணேஸ்வரன், நாடக வளர்ச்சி பற்றி ஜோன்சன் ராஜ்குமார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
(படங்கள் : தேவமுகுந்தன் மற்றும் வதிரி சி. ரவீந்திரன்)















No comments:

Post a Comment