"எமது பிரதேசத்தில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்வுகளை எனது இயலுமைக்கு ஏற்ப இப்பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்."

Friday, July 20, 2012

“நாம்” கவிதைக்கான இதழ் 2 அறிமுகநிகழ்வில்…



யாழ் இலக்கியக் குவியத்தின்  “நாம்” கவிதைக்கான 2 வது இதழ் அறிமுக நிகழ்வு கடந்த 24.06.2012 அன்று  மங்கையற்கரசி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் "கலாசார சீரழிவை எதிர்கொள்வதில் படைப்பாளிகளுக்குள்ள பொறுப்பு" என்ற தலைப்பில் கலந்துரையாடலும் நடைபெற்றது. கலந்துரையாடலை நிலாந்தன் நெறிப்படுத்தினார். இலக்கியக்குவிய நண்பர்கள் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
 அதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.









No comments:

Post a Comment